மரண அறிவித்தல்

In loving memory of
Muthaiah Sivakunanathan
Age 62June 26, 1956 – April 5, 2019
- Born in
- Kopay
- Lived in
- Italy, Milton Keynes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் அப்பிளானைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia வை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சிவகுணநாதன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனேஷ்வரன், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானுகா, சுசாமினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோகநாதன், சிவனேஷ்வரி, சரோஜினிதேவி, விமலாதேவி, சுசிலாதேவி, சிவகுணநாயகி, பரமேஷ்வரன்(ஈசன்- பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமலர், காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம், தம்பிஐயா, காலஞ்சென்ற சற்குணம், மாணிக்க தியாகராஜா, ஞானசவுந்தரி(போலா), அழகேஷ்வரி(அருணா), பத்மலீலா, சமேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தலிங்கம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கபிலன், கஜெந்தன், கஜெந்தினி ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
டிஷானி, டிஷாந்தன், கீர்த்தன், அஜந்தன், அனுஷா, நிரோஷன், கோபிகா, குரு ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
உமாசுதன், உமாசக்தி, கலைச்செல்வி(சுபா), யசிந்தன், விக்கினகுமார்(ரஞ்சன்), சதீஸ்குமார்(ரகு), ரூபகுமார்(திரு), வசந்தகுமார், ரமா, சீறிதரன்(கரன்), நிவாசினி, பகீரதன், கிருபாதிரன், முகுந்தன், கிருஷ்ணவேணி, சைலஜா, நிசந்தன், தர்சிகா, பிரியலதா, பிருந்தா, பிரசாந், அபிலாஷ், ரிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

