மரண அறிவித்தல்

In loving memory of
Muthia Uthamaputhiran
Age 70November 19, 1949 – August 8, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா உத்தமபுத்திரன் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
சுசீலா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரன், மயூரன், பயோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலட்சுமி(செட்டியக்கா- கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

