1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muthiah Gurunathan
Age 69September 12, 1951 – July 22, 2021
- Born in
- யாழ் ஆனைப்பந்தி
- Lived in
- யாழ் ஆனைப்பந்தி, Mirusuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தென்மராட்சி படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா குருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு ஒன்று மறைந்துவிட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
எம்மோடுபயணித்த
எங்கள் அன்புத்தெய்வமே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம் ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர
ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த
வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் புன்முறுவல் பூப்
பூத்தவதனமாய் இருந்து
கொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

