மரண அறிவித்தல்

In loving memory of
Muthiah Kumarakulasingam
Age 75December 7, 1941 – February 3, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Sanguveli, Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குமாரகுலசிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சின்னத்தங்கா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாஸ்(சீனர்- இலங்கை), சின்னராஜா(கிளி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தங்கராசா(கிச்சி), வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இந்தியா சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

