மரண அறிவித்தல்

In loving memory of
Muthiah Thurairajah
Age 80December 27, 1937 – September 20, 2018
- Born in
- Kokkuvil East
- Lived in
- Colombo, Dubai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா துரைராஜா அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சின்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராஜலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகன், ஆதவன், இமாலயன், ஈசப்பிரிஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாமதி, தர்ஷினி, கலண்டி, வளவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(ராசா), தியாகராஜா, மணிமேகலாதேவி, காலஞ்சென்ற சண்முகராஜா(சற்குணம்), நவமணிதேவி(தேவி- இலங்கை), குணராஜா(குணம்- லண்டன்), கலாரஞ்சினிதேவி(ரஞ்சினி- லண்டன்), பரம்தில்லைராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கோகிலராஜலக்சுமி, விசயவேல்குமார்(கனடா), அருந்தவராஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிஷன், ரிஷிகன், டிரிஷானா, ஏரியானா, ராகி, எக்கா, ஆனிக், சேரா, சித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

