Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muththaiya Ragunathan

In loving memory of

Muththaiya Ragunathan

Age 67September 8, 1948 – March 23, 2016

Born in
Point Pedro
Lived in
Muehlacker

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வி. எம் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mühlacker ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா இரகுநாதன் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கமலாசினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், நந்தினி, காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாகீஸ்வரன், காலஞ்சென்றவர்களான கமலநாதன், கஜேந்திரன், ஸ்ரீதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்ராஜா, ஹோமாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரேவதி, நிர்மாலினி, காலஞ்சென்ற சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேஷிகா, பிரஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.