மரண அறிவித்தல்

In loving memory of
Muththaiya Thuraiyappa
Age 78August 13, 1937 – March 24, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Kaithady North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா துரையப்பா அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகலா(கலா- சுவிஸ்), உதயசேகர்(சேகர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா(இராசமணி), கனகம்மா, மற்றும் கிருஸ்ணபிள்ளை(அலுத்மாவத்தை கொழும்பு), பாக்கியம்(பிள்ளையம்மா- பிரான்ஸ்), நாகரெத்தினம்(சமாதான நீதவான்- அலுத்மாவத்தை கொழும்பு) காலஞ்சென்ற கணேசமூர்த்தி(துரைச்சாமி- டென்மார்க்), சிரோண்மணி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணாளன்(சுவிஸ்), மதிவதனி(வதனி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசு(தரணியக்கலை), கணபதிப்பிள்ளை(சாவகச்சேரி றஞ்சனா கபே- கனடா), காலஞ்சென்றவர்களான நீலம்பிகை, நல்லையா, மற்றும் சுபத்திராதேவி(கொழும்பு), தங்கமணி(கிளி- டென்மார்க்), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(சாம்பு), கனகசபை(மீசை), ஏகாம்பரம், லோகேஸ்வரி(மல்லாகம்), மற்றும் ஆறுமுகம்(கைதடி), சிவராசா(கைதடி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதிதா, தயாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
திசா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

