மரண அறிவித்தல்

In loving memory of
Muththathambi Nadaraja
Age 93December 3, 1923 – December 25, 2016
- Born in
- Kollankaladdi
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓசியர் லேனை வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி நடராசா அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விமலராசா(கட்டார்), காலஞ்சென்ற விமலேந்திரன், செல்வராணி(கொழும்பு), விமலநாதன்(லண்டன்), உமாராணி(லண்டன்), உஷாராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான நல்லலிங்கம், சண்முகலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளினி, ஐங்கரன், வனிதா, கரிதரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிராஜ், கரிஷான்ந், மதுஜன், கேமி, அபி, சினோஜன், கரோஜன், சியான், ருக்ஷி, காலஞ்சென்ற தருண், விதுஷி, கபிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

