மரண அறிவித்தல்

In loving memory of
Muththukumaru Suntharam
Age 81January 1, 1936 – June 28, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சுந்தரம் அவர்கள் 28-06-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்முத்து அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி(பிரான்ஸ்), பராசக்தி(இலங்கை), இந்திரா(லண்டன்), வரதன்(சுவிஸ்), வேவி(பிரான்ஸ்), வவா(இலங்கை), சுரேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், நாகநாதி, முருகேசு மற்றும் பார்வதி(இலங்கை), சின்னம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரை(பிரான்ஸ்), சுரேஸ்(இலங்கை), பாஸ்கரன்(லண்டன்), ராதா(இலங்கை), ரவி(பிரான்ஸ்), நாகேஸ்(இலங்கை), கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றமேஸ், உஸ்னியா(பிரான்ஸ்), சதீஸ், பாமன், கபிலன், பிரமிலன், டினேஸ், சயந்தன், காயத்திரி(லண்டன்), ரதன், தரன்(இலங்கை), ஜனிசா, விதுசா, விபிசன்(பிரான்ஸ்), கஸ்தூரி, டயானா, சிந்து, லச்சன்(இலங்கை), சாரங்கி, கனிசா, வர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரேணு, பிரியா, மதுரா, அஞ்சனா, ஆதிரா, புரூணோ ஆகியோரி்ன் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 820, கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

