மரண அறிவித்தல்

In loving memory of
Muththulingam Jeyaruban
Age 48October 31, 1968 – March 2, 2017
- Born in
- Velanai East
- Lived in
- Clayhall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயரூபன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், பாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், பரஞ்சோதி கிருஷ்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுசா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயமலர், ஜெயகரன், ஜெயதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகானா, கஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன், சஜிதா, சுதாயினி, நிரஞ்சனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளன், முரளிதரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தேனுஜா, சோபியா, நிர்சன், யதுபிரியன், தரனிகா, அபிசனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

