மரண அறிவித்தல்

In loving memory of
Muthu Rasiah
Age 83November 15, 1932 – May 1, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து இராசையா அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தவமணி, இராஜலட்சுமி(யோகம்- இலங்கை வங்கி), ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பூரணம்பிள்ளை, தவச்செல்வன், சியாமளா(மாலா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரத்தினம், ஜெகதேவி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கிருஷ்ணசாமி, இரத்தினசிங்கம், இரத்தினம், சின்னராசா, ராசரத்தினம், சின்னத்துரை, கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மிகா, தனுஷிகா, சந்தோஷ், ராகவி, கபிஷன், அமரீசன், ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
27 Castle Drive,
Ilford, Essex,
Greater London,
IG4 5AE,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

