மரண அறிவித்தல்

In loving memory of
Muthukrishnan Thangammah
Age 83September 5, 1933 – April 16, 2017
- Born in
- Polikandi
- Lived in
- Polikandi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொலிகண்டி ஆழக்கிணற்றடி மாணிக்கபவனத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்கிருஷ்ணன் தங்கம்மா அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மனைவியும்,
சரோஜாதேவி, தெய்வநாயகி, கதிர்காமலிங்கம், பத்மலிங்கம் ஆகியோரின் தாயாரும்,
குந்தவி, வைஷ்ணவி, பிரேந்திரா, விஜேந்திரா, சஜேந்திரா, அட்சயா, நிகில், துபீசன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

