1ம் ஆண்டு நினைவஞ்சலி

Muthukumarasamy Selvasundaram
Age 84
- Born in
- Valvettithurai
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனாலும்!
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன?...!
யுகங்கள் பன்னிரண்டு ஆனாலும்!
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு..!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
மனைவி மனம் பரிதவிக்க!
பிள்ளைகள் சேர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

