மரண அறிவித்தல்

In loving memory of
Muthukumaru Maheshwary
January 19, 2017
- Born in
- Araly
- Lived in
- Araly
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு மகேஸ்வரி அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீபாதநாகதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதவராசா, தேவராணி, குகநேசச்செல்வி, வியஜலக்குமிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

