மரண அறிவித்தல்

In loving memory of
Muthukumaru Ponnampalam
Age 85April 24, 1933 – March 9, 2019
- Born in
- Vaddukottai
- Lived in
- Thavadi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பொன்னம்பலம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வன், சறோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி, சாந்தினி, செந்தில்குமரன், சிவாஜினி, கலைவாணி, குலதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம், கமலேஸ்வரன், பிரமிலா, செல்வநாதன், சூரியகுமாரசிவம், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னராசா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, தவராசசிங்கம், சன்முகரட்ணம், சறோயினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவினா, கிசானி, வினோஜா, கோகுலன், அபிராமி, கார்த்திகன், செந்தூரன், சஞ்ஜீவன், இராகவி, தாட்சஹி, சிந்துகி, சிந்துசன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

