மரண அறிவித்தல்

In loving memory of
Muthukumaru Ratnam
Age 91April 18, 1927 – April 22, 2018
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு இரத்தினம் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் அருமை மனைவியும்,
மல்லிகாதேவி(கனடா), கனகேஸ்வரி(கனடா), லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தர்மலிங்கம்(VM Tharman @ Co- Colombo), ஜெயநாயகி(கனடா), குலேந்திரன்(New Abi Traders- Colombo, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(தர்மரட்ணம் பிரதர் கொழும்பு), பாக்கியநாதன்(நியூ லங்கா போரேஜ்- கொழும்பு, கனடா), காலஞ்சென்றவர்களான செல்வராசா(செல்வம் ஸ்டோர்-இரத்தினபுரி), சவுந்தரராசா(அம்பாள் ஸ்டோர்ஸ்- நீர்கொழும்பு) மற்றும் லலிதா(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை, செல்லமுத்து ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லத்துரை, சரவணமுத்து, நல்லதம்பி, ஐயாத்தைபிள்ளை, குமாரசாமி, முத்தையா, பொன்னம்மா, மங்கையற்கரசி, சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முத்தம்மா(மருத்துவ தாதியர்- அரசினர் வைத்தியசாலை, புங்குடுதீவு), காலஞ்சென்ற குணராசா, வீரலட்சுமி, காலஞ்சென்றவர்களான செல்லையா, பரமேஸ்வரி மற்றும் சோமசுந்தரம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற மகேந்திரன், ராசலிங்கம், யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
சுந்தரலிங்கம், பேரின்பநாதன், வரதலெட்சுமி ஆகியோரின் அருமை மாமியும்,
நிதி- சுரேஷ், ஞானி- சிவா, தர்சினி- கிருபா, சேனன்- கிரிஜா, சீலன்- ஜீவா, அனு- விக்கி, தயா- சுகந்த், பகீ- கவிதா, கோபி- நித்யா, பரணி- சிந்து, வினோ- கஜானி, ராஜன்- சங்கீதா, காந்தன், காலஞ்சென்ற சாதனா- பிரகாஷ், தினேஷ்- ஜனா,சரூண்- கவி, நிரூன், சரண்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அபி- கஜன், ஜனா, வித்தியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
அபிமன், நர்மதா, நிவிதா, கீர்த்தனா, அஸ்வின், அக்க்ஷேத்ரா, அக்சிதா, அக்ஸகா, வர்னீசா, றியானா, தர்விதன், நயந்த், ரிலான், அஸ்மிதா, விதுஷிகா, அட்ஷயா, நிலக்சன், ஆகாஷ், பவிஷன், யாதவ், நிவிஷா, ஆதீஷ், அனிஷ், அனித்ரா, அலக்ஸி, அர்வின், ஜஷானி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
no 100 montcalm blvd,
woodbridge,
l4h2m6 Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

