மரண அறிவித்தல்

In loving memory of
Muthuledchumi Karalasingam
Age 78August 29, 1943 – July 10, 2022
- Born in
- Rasavin Thoddam
- Lived in
- Rasavin Thoddam, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி காராளசிங்கம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காராளசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கலாறஜனி, ஷமிலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தபவன், குகநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விறோஜன், விபூஷன், நிக்ஷயா, நிகாரிகா, குசேலன் கிங் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.
Live streaming link: Click hereLive
Timings: 12PM to 2PM and 2:40PM to 3:15PM
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

