மரண அறிவித்தல்

In loving memory of
Muthulingam Thuraiswamy
September 26, 2019
- Born in
- Kaithady East
- Lived in
- Kaithady East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் துரைச்சாமி அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியநாதன், லோகநாதன், மகேந்திரம், கெளரி, கெளசலா, தயாபரன், செல்வநாதன், கலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பின்னர் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

