மரண அறிவித்தல்

In loving memory of
Muthuluxmi Kandasamy Chettiyar
Age 85April 8, 1930 – February 26, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Puttalam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி கந்தசாமி செட்டியார் அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா செட்டியார் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி செட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிகரன்(லண்டன்), சிறிவற்சலா(இலங்கை), நளாயினி(லண்டன்), ரேவதி(கனடா), ராஜ்குமார்(பிரான்ஸ்), சட்டநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, நாகராஜா, கேசவராஜா, ஜெயராஜ், சாமினி, நிரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி அம்பாள், ராஜராஜேஸ்வரி, சாம்பசிவ செட்டியார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜா, நிசான், சிவேதா, யோகவிநாயகன், நிவேதன், சஞ்ஜீவ், சோபனா, சகானா, சித்தாரா, தானியா, நிசானி, றோமான், நிலானி, தீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
21A, 5th Lane,
Anurathapura Road,
Puttalam,
Sri Lanka.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

