மரண அறிவித்தல்

In loving memory of
Muthusamy Balasubramaniyam
Age 62March 12, 1954 – June 19, 2016
- Born in
- Sithangkeni
- Lived in
- Sithangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தன்கேணி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தவராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜதயாளன்(பிரபல வர்த்தகர்), நாகரஜனி, தயாளினி(லண்டன்), நாகலோஜினி(ஆசிரியை- விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலராணி, இதயகரன், விஜயதீபன்(லண்டன்), வினோத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிருஜன், தக்ஷன், றிஸ்மியா, கெளசிகன், லக்ஷன்(லண்டன்), நிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டு வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நிரு களஞ்சியம்,
டச்சு வீதி,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.
வீட்டு முகவரி:
23 Laburnum Cl,
London E4 8RT,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

