மரண அறிவித்தல்

In loving memory of
Muthuthampi Eswaranathan
Age 72November 4, 1943 – June 21, 2016
- Born in
- Ezhalai North
- Lived in
- Mullaitivu, Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் 2ம் யூனிட்டை வசிப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு கல்லுவத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி ஈஸ்வரநாதன் அவர்கள் 21-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
உதயசங்கர், சரண்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானப்பிரகாசம், பத்மநாதனராயன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பவிஜிதா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விகாஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-06-2016 புதன்கிழமை அன்று கல்லுவம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

