மரண அறிவித்தல்

In loving memory of
Muthuvelu Kanagasabapathy
Age 95March 24, 1924 – January 12, 2020
- Born in
- Thavadi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கனகசபாபதி அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாரஞ்சினி, சிறிவதனி, சாந்தினி, சிறிதரன், சறோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பொன்னாபரணம் மற்றும் சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான பூபதிஅம்மா, ராஜூ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தன், ராஜகோபால், பாலசிங்கம், கங்காதேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனி, சுனில், ராஜீவ், சுஜிவ், சுஜானி, டினேஸ், துஷான், தர்மிகா, கெளசிகா, தீபிகா, ஹர்ஷன், சுகாஷன், லக்சிதா, அன்றூ, யருசா, உஷா, குகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

