Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muthuvelu Kandiah

In loving memory of

Muthuvelu Kandiah

Age 90April 19, 1925 – December 20, 2015

Born in
Pungudutivu 10th Ward
Lived in
France, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுவிஸ் St Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கந்தையா அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் அமரத்துவம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோதீஸ்வரி(கலா), பத்மநாதன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, திலீப்குமார், கிருஷ்ணகுமார், சுமித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கண்மணி, வைத்திலிங்கம், சின்னப்பிள்ளை, சின்னக்குட்டி, சீதைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், சாரதாதேவி, திருநாமம், ஸ்ரீ கந்தலிங்கம், ரஷிதேவி, செல்வி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாம்மா, நவரட்ணம், தில்லைநாதன், கனகம்மா, நுட்பநாதன், மற்றும் மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமணன், குமணன், ஆர்த்தி, குமுதா, ஸ்ரீ, சுகன்யா, சஞ்சீவ், கார்த்திகா, பாரத், துளசிகா, பிரதீவ், தர்ஷனா, பவளன், சாகித்தியன், சௌமியா, தீரன், அவினாஷ், அட்சரா, டிலக்‌ஷி, சகான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனீஸ், அஸ்வித், ஓவியா, இலக்கியா, ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.