Aruthal

மரண அறிவித்தல்

Photo of Muthuvelu Tharumasegaram

In loving memory of

Muthuvelu Tharumasegaram

Age 67November 22, 1948 – January 22, 2016

Born in
Mayiliddi
Lived in
Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு தருமசேகரம் அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு(Retired Assistant Superintendent of Surveyor, Sri Lanka) பொன்னம்மா(மயிலிட்டிதெற்கு, தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம்(Retired Irrigation Engineer, Sri Lanka) சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தயானி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இசாரா, செயோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபூபதி, சிவசேகரம், மற்றும் தருமபூபதி(இலங்கை), ஜெயபூபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.