10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Muthuvelu Vaitheeswaran
Age 61August 28, 1939 – October 20, 2000
- Born in
- Chavakachcheri
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ் ஆகிய நகரங்களில் வசித்தவருமான முத்துவேலு வைத்தீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது உயிர் அப்பா
பத்தாண்டு சென்றனவே எமைவிட்டு
கனவாக நாம் இங்கு அதை நினைத்து
வாழ்கின்றோம் உங்களின் ஆசிபெற்று
விதையிட்டு நீருற்றி எமை வளர்த்து
காய்காய்த்து கனிவுற்ற இந்நாளில்
எமதப்பா இங்கில்லை எமதோடு
என்றென்றும் மறவாமல் நாமிருப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை
பிரார்த்திக்கும் உங்களின் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்(கனடா, சுவிஸ்).
— சீலன்(சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

