மரண அறிவித்தல்

In loving memory of
Muttiah Dharmaratnam
Age 74June 7, 1942 – August 18, 2016
- Born in
- Velanai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா தர்மரட்ணம் அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துர்காலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
வைதேகி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வதனேஸ்வரி, செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(இலங்கை), வில்வரட்ணம்(சுவிஸ்), செல்வராணி(வேலணை), காலஞ்சென்ற வசந்தராணி, லலிதா(டென்மார்க்), ஜெயரட்ணம்(சுவேந்திரன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சஞ்ஜீவன், Farah ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, மற்றும் மனோன்மணி(சிங்கப்பூர்), தங்கமணி(மலேசியா), தேவகி(கனடா), துரைசாமி(கனடா), நவமணி(மலேசியா), நவரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Saisha அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

