மரண அறிவித்தல்

In loving memory of
Mylvaganam Manoharan
Age 66June 7, 1951 – February 6, 2018
- Born in
- Kopay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மனோகரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிபாலராணி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுஜிகரன், மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருக்குமணி, பத்மாவதி, மகேந்திரன், புஸ்பராணி, தவேந்திரன், காலஞ்சென்ற ரவீந்திரன், வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
நாகராணி, நாகராசா, சிறிபாலகிருஸ்ணன், சிறிகாந்தன், சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

