மரண அறிவித்தல்

In loving memory of
Mylvaganam Muthupillai
May 19, 2016
- Born in
- Inuvil West
- Lived in
- Inuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் முத்துப்பிள்ளை அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம், லோகநாதன்(சுவிஸ்), கலைவாணி, குகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, துரைராஜா, தம்பித்துரை, ஞானம்மா, மற்றும் இராசையா, சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஆசிரியர்), ஸ்ரீரஞ்சினி(சுவிஸ்), அருட்செல்வம்(ATC கல்வி நிலையம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீர்தா, தக்ஷாயினி, சிந்துஜன்(சுவிஸ்), சுவீஜன்(சுவிஸ்), கஜவதனன், பரங்குன்றன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

