Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mylvaganam Rajendram

In loving memory of

Mylvaganam Rajendram

Age 93September 22, 1922 – July 26, 2016

Born in
Thirunelveli
Lived in
Kalviyangadu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு 3ம் கட்டையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ராஜேந்திரம் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு நாவலர் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுதந்திரராஜன்(இலங்கை), பத்மினிதேவி(இலங்கை), மதிவதனராஜன்(இலங்கை), ரவிச்சந்திரராஜன்(டென்மார்க்), காலஞ்சென்ற செந்தில்ராஜன்(கனடா), ரமணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணம், நல்லலிங்கம், இலங்கம்மா, பாக்கியம், கந்தசாமி, தம்பித்துரை, அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி, காலஞ்சென்ற சபாநாயகம், சாந்தி, தேவஞானி, ஜெயந்தினி, கைலாசநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணம்மா, இராசமணி, கந்தையா, இரட்ணசபாபதி, இராசநாயகி, சிவபாக்கியம், சிவபாக்கியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்ஜீவ், ஜெனார்த்தன், ஜெகனிவாசன், தனஞ்ஜெயன், சித்தார்த்தனன், அபிராமி, அகிலன், விபிக்கா, ரூபன், சாய்பிருந்தன், சாய்ரூபன், காயத்திரி, ஜனனி, நிரேஷ், கஜன், சுவிற்றா, இந்துமதி, தர்சிகா, சுதர்சனா, கண்ணதாசன், சுகிர்தனா, கஜேந்திரன், ரீனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஓவியா, சஞ்சனா, அஷ்வின், இஷானா, கவீஷா, ரியாறா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.