மரண அறிவித்தல்

In loving memory of
Mylvaganam Sathanantham
Age 70January 19, 1951 – January 30, 2021
- Born in
- Kondavil
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், காரைக்கால் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சதானந்தம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02: 00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்கால் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

