Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mylvaganam Tiruvarudselvam

In loving memory of

Mylvaganam Tiruvarudselvam

Age 79January 5, 1939 – February 2, 2018

Born in
Uduvil
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தசாமி கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் திருவருட்செல்வம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவஞானம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நந்தகுமாரன்(நந்தா ரயர் ஹவுஸ், வவுனியா), செல்வகுமாரி(சுதுமலை), செல்வகுமாரன்(ஜெர்மனி), தவக்குமாரன்(லண்டன்), புஷ்பகுமாரி(கொழும்பு), கிசோக்குமார்(கிசோ ரயர் ஹவுஸ், சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தேம்பாமலர் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

ஜெயரஞ்சினி(வவுனியா), ஸ்ரீகணேசன்(சிரேஷ்ட ஆங்கிலதுறை விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழம்), அருளினி(ஜெர்மனி), தர்சினி, ரஞ்சனி(லண்டன்), ஆரூரன்(மனோன், சினி கெம்பைன்ஸ் உரிமையார், கொழும்பு), சுதாசினி(ஆசிரியை-யாழ் மீசாலை விக்னேஸ்வர மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

தேவசேனா(ஆசிரிய ஆலோசகர் வலைக்கல்வி அலுவலகம், வவுனியா), தேவராஜன்(கனடா), தேவபாலன்(பிரான்ஸ்), தேவகுமாரன்(பிரான்ஸ்), தேவசீலன்(பிரான்ஸ்), தேவகிருஸ்ணன்(வவுனியா), தேவரஜனி(பிரான்ஸ்), தேவகௌரி(சுவிஸ்), தேவஇந்திரா(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும்,

பிரவீன், தர்சாயின், கிசானி, சஷ்மீரா, நதீஸ்கர், கிசோபனா, பிரதீஸ், அபிசனா, டர்சனா, லதுசன், தீபிகா, அபிசகா, யுவன், யதார்த், அஸ்வினி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.