மரண அறிவித்தல்

In loving memory of
Naaganathan Nageswaran
Age 62October 18, 1954 – December 24, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதன் நாகேஸ்வரன் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராசா(கனடா), சந்திரகலா(கனடா), யோகறாயேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், கமலாசனி, சரஸ்வதி, ஸ்ரீரஞ்சனி, சந்திரமதி, கிருஸ்னன்(ரவி), கோணேஸ்வரன், மற்றும் விக்ணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமினி, மகேந்திரன், கணேசராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவாநந்தம், குலசேகரம்பிள்ளை, தெட்சணாமூர்த்தி, மற்றும் பரராசசிங்கம், புஸ்பாஞ்சலி, இராஜேஸ்வரி, சுபாசினி, காலஞ்சென்றவர்களான இராசசூரி, சந்திரசூரி, மற்றும் பாலசூரி, கனகசூரி, யோகசூரி, சிவசூரி, தர்மசூரி, சரஸ்வதி, குணவதி, நவநீதம், சறோயினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரி, முகுந்தவச்செல்வி, யோகராணி, தணிகாசலம், சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, கெங்கேஸ்வரன், குகனேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுகித், கர்ஜித், லயமிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

