Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nachchiyar Ponnuthurai

In loving memory of

Nachchiyar Ponnuthurai

Age 75February 2, 1945 – October 23, 2020

Born in
Koddadi
Lived in
Suthumalai, Pickering

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாய், கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாச்சியார் பொன்னுத்துரை அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சசிகலா, ஜீவிதா, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, ராசரத்தினம், பொன்னையா, தளையசிங்கம், நித்தியலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, பத்மலோஜினி, ஜெயராஜா, ரேமண்ட், ரவி, லியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சூரியா, மகி, ஜெனிஷா, ஸ்ருதிகா, ரக்‌ஷின், ரேனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

விபுஷன், கரிஷ், அஸ்விகா, அஸ்வின், ஐஸ்வர்யா, திவ்யா, பூஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 22, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.