நினைவஞ்சலி

In loving memory of
Nadaraja SIvakolunthu
Age 78January 5, 1932 – February 22, 2010
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னை நீ சென்று
ஆண்டொன்று ஆகிவிட்டபோதிலும்
உன் நினைவுகள் எம்மில்
நித்தியமாய் என்றும் இருக்குமம்மா
துன்பத்தை மறக்க காலம்தான் மருந்தென்பர்
நீ மறைந்த துன்பம் மறக்க
ஓராயிரம் காலம் போதாதம்மா
உன் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் ஆத்மாசாந்தி வேண்டி நடைபெறும் ஓராண்டு நிகழ்வான திவசம் 13-03-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் மாலை 15:00 மணிவரை 21, Allee Danremont, 93270 Sevran, France என்ற முகவரியில் நடைபெறவிருப்பதனால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

