மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Balaraman
May 28, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலராமன் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி ஆதிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(புசி- பொறியியலாளர்), மன்மதராஜன்(இளைப்பாறிய அதிபர்- கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை), மங்கயற்கரசி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பாலச்சந்திரன்(பிரித்தானியா), விக்கினேஸ்வரன்(நீதியரசர், முதலமைச்சர்- வடமாகாணசபை), சுமித்ராதேவி(பிரித்தானியா), அருள்சோதி(கொ/ தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாம்பவி மன்மதராஜன்(Engineer- LECO), ஹம்ஷி மன்மதராஜன்(Final Year Student, IIT) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வைஸ்னவி(பிரித்தானியா), ஈசான்(பிரித்தானியா), நிர்மலகுகன்(Attorney General Department), ஜவ்வனகுகன்(Accountant) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-05-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 01-06-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 40,
E.A. குரே மாவத்தை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

