மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Gnanapandithar
Age 64September 5, 1951 – February 21, 2016
- Born in
- Uduvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley Downham ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஞாணபண்டிதன் அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா (முன்னாள் தலைமை ஆசிரியர்- சைவ மகாஜன வித்தியாசாலை, இணுவில்), யோகராணி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், அன்னலிங்கம் லீலாராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(நந்தினி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயப்பிரதா, லவப்பிரதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தன்(லண்டன்), திருஞானசோதி(லண்டன்), சுசீலாதேவி(இலங்கை), சிவசோதி(லண்டன்), ஜெயராசா(லண்டன்), வரதராசா(லண்டன்), மங்கையற்கரசி(லண்டன்), குகதாசன்(லண்டன்), சிவதாசன்(கனடா), சுமதி(வசந்தி- கனடா), நிரஞ்சி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரமதி(ரோகினி- இலங்கை), காலஞ்சென்ற சந்திரமோகன், சந்திரதாசன்(ஜெர்மனி), நந்தகுமார்(முருகன்- சுவிஸ்), நந்தவதனி(கனடா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
வினிஷா, உமிஷா, டிவானி, யஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
548 Bromley Road,
Downham,
BR1 4PD,
United Kingdom.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

