மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Jayarajah
Age 62April 1, 1954 – September 1, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயராஜா அவர்கள் 01-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சினியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கயூரி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இராஜகோபால், இராஜ்குமார், லலிதாதேவி, மற்றும் புஸ்பராணி(சுவிஸ்), சிவகுருநாதன்(சுவிஸ்), தர்மராஜா(மணியம்- சுவிஸ்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்காளான கமலாதேவி, இராசரத்தினம், மலர்தேவி, மற்றும் பாலயோகினி(சுவிஸ்), ஜீவமலர்(சுவிஸ்), அமுதராணி(சுவிஸ்), ரதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றதீபன், றவிதா, கீர்த்திகா, அருண்ராஜ், அபிசேக், அக்சனா, ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தன்ராஜ், தர்சிகா, தர்மினி, தர்சன், ரஜனி, கர்ணாமூர்த்தி, இதயரஜனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரியதர்சினி, பிரசாந்தினி, ஐங்கரன், பிரியந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

