நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Jegatheeswaran
Age 36September 11, 1969 – September 9, 2006
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஜெகதீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

