Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadarajah Karunaiananthan

In loving memory of

Nadarajah Karunaiananthan

Age 80February 10, 1938 – May 16, 2018

Born in
Pandatharippu
Lived in
Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பண்டத்தரிப்பு செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கருணைஆனந்தன் அவர்கள் 16-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நடராஜா, மங்கயற்கரசி தம்பதிகளின் திருப்புதல்வரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமகள்(நோர்வே), கலைமகள், சிவமகள், கருணைராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற புனிதவதியார் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(நோர்வே), உமாகரன்(PanAsia Bank), நிருபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மித்திரன்(நோர்வே), சாய்கிருஷான், அஸ்வின்(கனடா), திருஷான்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-05-2018 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.