மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Mangaiyarkarasi
Age 81April 17, 1934 – January 31, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மங்கையர்க்கரசி அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற காலிங்கர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம்(B.Sc), அமிர்தலிங்கம்(சுவிஸ்), சண்முகாதேவி(கனடா), முத்துலிங்கம்(சுவிஸ்), சண்முகலிங்கம், சிவராஜலிங்கம்(சுவிஸ்), சத்தியதேவி, சத்தியலிங்கம்(B.A) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற ஆயிலியம், ஜெயமணி, ஞானானந்தம், சச்சிதானந்தம்(குமரன் ஸ்ரோர்ஸ்), அன்னலட்சுமி, சதானந்தம், அருளானந்தம்(கனடா), புஸ்பராணி(கனடா), செல்வராணி(B.A) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி, சுகிர்தராணி(சுவிஸ்), கனகராஜா(கனடா), ஜீவா(சுவிஸ்), சிவ வதனி, ரஜனி(சுவிஸ்), நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா(கனடா), ஹரிஹரன்(லண்டன்), லாவண்யா(சுவிஸ்), அபிஷா(சுவிஸ்), பிருந்தா(கனடா), கபிலன்(கனடா), யதுஷா(கனடா), ஜனனி(சுவிஸ்), தர்மிந்தன், அனந்தன், ஐங்கரனி, வியாழினி, சாரங்கன்(சுவிஸ்), சரணியா(சுவிஸ்), நிரூபினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேகா, லசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இணுவில் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நவரத்தின வீதி,
கோண்டாவில் புகையித நிலையம்,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

