மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Nageswary
Age 70July 28, 1947 – July 29, 2017
- Born in
- Nallur
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா நாகேஸ்வரி அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாத்(ஜெர்மனி), சக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மீரா, மனோகரன், வர்ணகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆர்த்திகா(ஜெர்மனி), ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணி, ரஞ்சிதமலர், தங்கராசா, ஆறுமுகராஜா, காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, ஜெயராஜா, பாஸ்கரன், பேஜா, மங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுருதி, ஆருஷ், அக்ஷரா, யஸ்வீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

