31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Nalamma
Age 91February 1, 1925 – December 30, 2016
- Born in
- Thunnalai Center
- Lived in
- Thunnalai Center
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா நல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு துயரைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனிததீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் மு.ப 10:30 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் கோவிற்கடவை திருமண மண்டபத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

