மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Palanivel
Age 37April 7, 1980 – October 25, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Frankfurt (Oder)
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Frankfurt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பழனிவேல்(கண்ணன்) அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், சரசுவதி தம்பதிகள், காலஞ்சென்ற குமாரசாமி, ஈஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடராஜா தனலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரஜினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தினேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

