மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Rajakumar
Age 57May 1, 1958 – March 24, 2016
- Born in
- Kokkuvil West
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜகுமார் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சீனியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பாலசந்திரன், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலயோகினி(யோகி) அவர்களின் அன்புக் கணவரும்,
றதீபன், றவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், ராஜகோபால், லலிதாதேவி, மற்றும் புஸ்பராணி, ஜெயராஜா(சுவிஸ்), சிவகுருநாதன்(சுவிஸ்), தருமராஜா(சுவிஸ்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, மலர்தேவி, ராஜரத்தினம், மற்றும் கமலாதேவி(இலங்கை), ஜீவா(சுவிஸ்), அமுதராணி(சுவிஸ்), றதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற இந்திரயோகன்(லண்டன்), பாலயோகன்(சுவிஸ்), சண்முகநாதன்(கனடா), நவயோகன்(சுவிஸ்), ராஜயோகன்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(ஜெர்மனி), அமிர்தயோகநாயகி(இலங்கை), யோகாம்பாள்(சுவிஸ்), லீலயோகினி(லண்டன்), கமலாம்பிகை, யோகேஸ்வரி, வசந்தி, கலா, கவிதா, தியாகராஜா, விக்னேஸ்வரன், கெங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்பு பெரிய, சிறிய தந்தையும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Zofingerstrasse 31,
4802 Strengelbach,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

