மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Saseeskumar
Age 45March 25, 1971 – March 10, 2017
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Pungudutivu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், நடராஜா, காலஞ்சென்ற காந்தலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா குணசீலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சவிதன், தர்சன், அஸ்வின், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசீஸ்கரன்(கனடா), சசீஸ்காந்தன்(கனடா), சசீஸ்கலாஜினி(இலங்கை), சசீஸ்கண்ணா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி, புஸ்பா, துரைச்சாமி, றெஜினா, சகீலா(ஜெயா), ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஸ்கா, அஸ்மிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
விதுசன், மதுசா, சபினா, சகிதன், அபினாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பானுஜன், வினுஜன், மதுசிகா, ஜெனீசா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

