நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Sasivannan
Age 18January 1, 1970 – October 21, 1988
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- யாழ்.மருதனார்மடம்
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பிறப்பிடமே எங்கள் ஆருயிர் தம்பியே
உன் பொன்வண்ண பால்முகத்தை மீண்டும் காட்ட மாட்டாயா
பண்பின் உறைவிடமே எங்கள் பாசத்தின் சசி
துன்பக் கடலில் எம்மை ஆழ்த்திவிட்டு சென்றது ஏன்
காலன் அழைத்தானோ உன் பதினெட்டு வயதினிலே
வேலன் அழைத்தானோ தன் அருகில் வீற்றிடத்தான்
நாளும் வாடுகிறோம் உன்முகத்தை தேடுகிறோம்
ஓடி வாராயோ எங்கள் ஆசை ரவிக்குஞ்சே
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
உனது அம்மா, சகோதரங்கள், மைத்துனர்கள், மருமக்கள், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

