மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Shanmuganaathan
Age 76May 10, 1940 – December 24, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகநாதன் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கலையரசி, சூரியராணி, சண்முகராசா, சிவகுகராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலட்சுமி, செந்தில்நாதன், மகாலட்சுமி, சரவணபவன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சடகோபன், பிரியதர்சினி, செவ்வந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, வல்லிபுரம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜின், சித்தான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-12-2016 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

