மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Sivananthan
Age 76November 14, 1941 – April 26, 2018
- Born in
- Nallur
- Lived in
- Batti Nochchimunai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவானந்தன் அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமுரளி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீமுரளி, மைதிலி(பணிப்பாளர்- மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிருக்ஷா, ராஜி, சார்ள்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதசுந்தரம்(கனடா) அவர்களின் மைத்துனரும்,
டக்ஷனா, கிர்த்திக், லக்ஷனா, திவ்யா, அகித்தன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

