மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Tharmaratnam
Age 59February 5, 1957 – November 9, 2016
- Born in
- Mankumpan
- Lived in
- Velanai, Matara, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தையை வதிவிடமாகவும், மாத்தறை அக்குறஸ்ஸ, கொழும்பு வோல்ஸ்லேன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தர்மரெத்தினம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சீவரெத்தினம், காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளாம்பிகை(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜீன்(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தவலட்சுமி, இராசலட்சுமி, சற்குணதேவி, செல்வமலர், யோகராசா, காலஞ்சென்ற சிவயோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரேசு, பரஞ்சோதி, விஜயரட்ணம், காலஞ்சென்ற ஸ்ரீகலா, சுதாகரன், காலஞ்சென்ற பகீரதி, சசிகலா, ஹரிகரன், கங்கைவேனியன், சசிரேகா, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாதேவி, றமணி, சுவிதா, தேவிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஸ்ரீதர், ஜீவரகன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாதுரியா, மகிந்தன், மதுரன், சதீஸ், கௌசிகன், நகுலன், றுக்சன், ஆதி, அபி, அனு, கஜானன், அபிநயன், ஆர்த்தி, கவிராம், கவிநயா, சகானா, சுருதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்ரா, பவினாஸ், பவின், பிரவின், கீர்த்தி, அபிநயா, ஆரதி, ஆதவன், அகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சஷின், சானியா, அக்ஷயன், ஜிந்துஜா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-11-2016 வியாழக்கிழமை தொடக்கம் 11-11-2016 வெள்ளிக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 12-11-2016 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
37/16B,
Walls Lane,
Colombo- 15.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

