Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadarajah Vijayakumar

In loving memory of

Nadarajah Vijayakumar

Age 64July 7, 1953 – June 18, 2018

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Herne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தா கேணியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா விஜயகுமார் அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா விவேகம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரஞ்சினி(ஜெர்மனி), காலஞ்சென்ற சுகிர்தா, நிரோஜன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசகுமார், கலாநிதி மற்றும் மங்களநிதி(ஜெர்மனி), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜ்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவசோதி(கனடா), ராமச்சந்திரன்(இலங்கை), பருவதகௌரி(இலங்கை), ஈஸ்வரலிங்கம்(ஜெர்மனி), அமிர்தகௌரி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பொன்மொழி, திருநாவுக்கரசு, சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மகுமாரி(இலங்கை), சூரியகுமாரி(ஜெர்மனி), கமலகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), இராசலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தெய்வேந்திரநாதன், மகேஸ்வரன், மோகனதாஸ், டயீலஸ்காந்தன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

குமுதினி, கோபிநாத், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜிதா, நிதர்ஷன், நிகர்தா, சோனியா, திவ்வியா, இந்துகா, அகிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.